வணக்கம் , நான் சக்திவேல் இந்த இணையத்திற்கு புது வரவு , வெகு நாட்களாக ; எனது எண்ண ஓட்டங்களை யாரிடம் பகிர்வது என்ற ஐயப்பாட்டில் இருந்தபோது இது ஒரு வழி என தேர்வு செய்து இங்கு எழுத முற்படுகிறேன் ; இதில் பிழை இருப்பின் திருத்த, கருத்து இருப்பின் ஆதரிக்க விழைகிறேன் ; நன்றி .
வணக்கம் தோழனே...!
ReplyDeleteவலையுலகில் நுழைந்திருக்கும் உனக்கு எனது
வாழ்த்துக்கள்..!
எழுத்துக்கள் வழியே தேட நிறைய விஷயங்கள் காத்திருக்கின்றன...
தேடலாம்...
நன்றி வாழ்த்துகளும்,வணக்கங்களும்
ReplyDelete